Sunday, November 13, 2005
கூகிள் பூமி (Google Earth) போரடித்துவிட்டதா?
வலைப்பதிவுகளில் கூகிள் பூமி பலராலும் எழுதப்பட்டு பார்க்கப் பட்டு வியக்கப் பட்டு தற்போது சிலருக்கு சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கலாம். இனி நமது இயற்கைத் துணைக்கோளான சந்திரனை ஆராயலாமா?
மனிதர்களை 2018ல் மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாசா, 1.8 மில்லியன் நிழற்படங்களைத் தொகுத்து உலக வளி (World Wind) என்றொரு செயலியை இலவசமாக வழங்கி இவ்வனுபவத்தைத் தங்களுக்கு வழங்குகிறது..
இதுகுறித்து மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம்.
http://dsc.discovery.com/news/briefs/20051031/space_moonshot.html
நாசாவின் இந்த இலவச செயலியைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்
http://worldwind.arc.nasa.gov/
எப்படி இருந்தது எனப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

Comments:
<< Home
கூகிள் நிலவை (Google Moon) பார்க்க இங்கே செல்லுங்கள்.
http://moon.google.com/
நன்றாக zoom செய்து பார்க்க தவறாதீர்கள். நிலவு எதனால் செய்யப்பட்டது என்ற அரிய உண்மையை கண்டு கொள்வீர்கள்
Post a Comment