Monday, February 20, 2006

நன்றிகள் பல...!



இன்றைய தினமலர் நாளிதழிலும் தேன்கூட்டிலும் என்னுடைய இந்த வலைப் பதிவு குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால் என் வலைப் பதிவிற்கு வரும் விருந்தினர் எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது.


தினமலர் நாளிதழுக்கும் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனை முதலில் எனக்குத் தெரியப் படுத்திய திரு. மாயவரத்தான் அவர்களுக்கும், திரு. நாமக்கல் சிபி அவர்களுக்கும் முதற்கண் நன்றி.. தொடர்ந்து தனிமடலிலும் வாழ்த்துகளைத் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றி..

தொடர்ந்து ஆதரவு தர வேண்டுமாய் வேண்டுகோளுடன்.....

Comments:
வாழ்த்துக்கள்!!!

சாளரத்தின் கடவுச் சொல் மறந்து விட்டால், எப்படி திறப்பது என்பதற்கு பதில் சொல்லவில்லையே.
 
பாராட்டுக்கள்!!
மேலும்பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
 
வாழ்த்துக்கள்!

சாளரத்தின் கடவுச்சொல் மறந்து விட்டால் எப்படி திறப்பது என்பதற்கு பதில் சொல்வதற்கு முன், நம்முடைய பதிவு பிரபலமாவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கான வழியையும் சொல்லிவிடுங்கள்.

தினமலர் தேர்ந்தெடுத்த உங்கள் பதிவையும் இங்கே சுட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
 
வந்ததுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நல்லடியார், மணியன் மற்றும் சர்தார் அவர்களே
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter