Sunday, July 03, 2005

முதல் பதிவு

இது என்னுடைய முதல் பதிவு. தமிழ்மணத்தில் முதலில் அனானிமசாகவும் பின்னர் ஒரு ப்ளாக்கர் கடவுச்சொல்லுடனும் இதுவரை ஓர் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவன் இன்று இதோ வலைப்பதிவுகளில் குதித்தே விட்டேன்.

வரவேற்பா அல்லது தர்ம அடிகளா? நீங்கள் முடிவு செய்யுங்கள் அன்பர்களே!

Comments:
வருக! வருக! தங்கள் வருகை நல்வரவாகுக!
 
வரவேற்புக்கு நன்றி பாபு..
 
வருக! வருக!
 
வாங்க. வாங்க.

-மதி
 
அது நீங்கள் எழுதுவதைப் பொருத்திருக்கு :-)
 
வரவேற்புக்கு நன்றி கறுப்பி, மதி மற்றும் லதா அவர்களே.. உங்கள் எதிர்பார்ப்பு வீண்போகாது.. தர்ம அடி கொடுப்பதற்கா என்று கேட்காதீர்கள்..
பின்னூட்டமிட்ட மற்றும் பின்னூட்டமிடாது பார்வையிட்டுச்சென்ற அனைவருக்கும் நன்றி..
 
வாங்க! நல்வரவாகட்டும்!!

அன்புடன்,
அபூ முஹை
 
வாங்க வாங்க contivity
 
அடேங்கப்பா நம்மைக்கூட இவ்வளவு பேர் வரவேற்கிறார்கள்.. பரவாயில்லையே..

வரவேற்புக்கு நன்றி அபூமுஹை மற்றும் சினேகிதி..
 
அன்புள்ள Conti,

வருக வருக. உங்கள் ஆக்கங்கள் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

- உதயகுமார்.
 
அன்பின் உதய்,

வரவேற்புக்கு நன்றி.. கூடுமானவரை நான் சார்ந்திருக்கும் கணிணி துறை தொடர்பான பதிவுகள் தவிர்த்து பிற துறை தொடர்பான விஷயங்களை எழுத விழைகிறேன்.

உங்கள் ஊக்க மொழிகளுக்கு நன்றி..
 
உங்கள் வரவேற்புக்கும் கருத்துக்கும் நன்றி விசிதா.. என்னுடைய பிற பதிவுகள் தமிழ்மணத்தில் தெரியவில்லை.. என்ன காரணமோ.. ஒருவேளை தர்ம அடி கிடைக்காமலிருக்க தமிழ்மணம் நிரலி என் மேல் பரிதாபப்படுகிறதோ என்னவோ?
 
வணக்கம்.
தங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன..
தஙளுக்கு நேரமிருப்பின் என் பதிவுகளைக்கண்டு விமரிசித்தால் மகிழ்வேன்.

- சேகு
 
ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சேகு அவர்களே.. தங்கள் பதிவைப் பார்வையிட்டுக் கருத்து சொல்கிறேன்.
 
contivity,

வாங்க, வாங்க, குதிச்ச நேரம் சேறும் சகதியுமா இருக்கிறதனால பயந்துராம நீங்க பாட்டுக்கு உங்க படைப்புகள சும்மா பதிச்சி விளாசுங்க..
 
நன்றி நிழல்மனிதரே! வூடு கட்டி சும்மா பூந்து வெள்ளாடலாம்னா நம்ம மத்த பதிவு ஏன் தெரிய மாட்டேங்குதுன்னு பாக்கனும்..

கோபி..

//குதிச்ச நேரம் சேறும் சகதியுமா இருக்கிறதனால பயந்துராம நீங்க பாட்டுக்கு உங்க படைப்புகள சும்மா பதிச்சி விளாசுங்க..//

சரிதான்.. உங்கள் ஆதரவுக்கு நன்றி.
 
contivity, வருகை நல்வரவாகுக
...வாழ்த்துகள்
வீ. எம்
 
contivity என்றால் என்ன?
என்னைப் பொறுத்தவரை வலைப்பதிவுகளில் continuity தான் முக்கியம்.
வசந்தம் வீசுங்கள்
 
வரவேற்புக்கு நன்றி இனோமெமோ, வீ. எம் மற்றும் கணேஷ் அவர்களே..
ஆகா நம்ம வலைப்பூ களைகட்ட ஆரம்பிச்சுடுச்சு.. பெருந்தலைகள் எல்லாம் வந்து கருத்துப் போடுறாங்களே..
(டேய் அடங்குடா...)
காண்டிவிட்டிக்கு சாவகாசமா வெளக்கம் சொல்லுறேன்..
 
வருக ! வந்து ஜோதியில் ஐக்கியமாகவும் :)
 
இதோ ஐக்கியமாகிவிட்டேன் பாலா அவர்களே... வரவேற்புக்கு நன்றி...
 
வருக! வருக! தங்கள் வருகை நல்வரவாகுக!

பெருந்தலைகள் எல்லாம் வந்து கருத்துப் போடுறாங்களே..

(டேய் அடங்குடா...)
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter